வணக்கம். வரவேற்கிறேன் எனது வலை பதிவிற்கு..
இங்கு வரப்போகும் பதிவுகள்...
"கற்பதற்கு நூலகத்தில் பெற்றதும்-
கற்றதில் பெற்றதும்-
கற்ற பின் நான் 'பெற்றதும்'!.
படிப்பதற்கு சந்தையில் பிடித்ததும்-
படித்ததில் பிடித்ததும்-
படித்தபின் என் சிந்தையில் பிடித்ததும்..!!"
~மற்றும் நமது எண்ணங்களை பகிரவும்.