பஞ்ச் - 2
தமிழக மக்கள் இனி..,
கைமாற்று கடனை உடனே அடைக்கலாம்....
அடகில் இருக்கும் பொருளை மீட்கலாம்....
பிரிட்ஜ் - வாஷிங் மெஷின் வாங்கி போடலாம்...
அனைத்துக்கும் மேலாக,
குடிமகன்கள் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த உதவலாம்...!
# செய்தி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment