Monday, March 7, 2011

பஞ்ச் - 3

முழுசா ரெண்டு வருஷம் கூட ஆகல..,
60-க்கும் 63-க்கும் அடிச்சிகிட்டு பிரியறீங்க..
இதுக்குதானாடா இலங்கைல அத்தன பேர கொன்னீங்க..? !

No comments: