Monday, March 7, 2011

அழகு !


ஆப்பிள் கன்னம்
கூர் நாசி
மான் விழி
தேன் மொழி
அத்தனையும் கோரமாகிறது
குருட்டு பிச்சைக்காரனுக்கு மறுத்து
நீ
"கோக்" வாங்கிய பணத்தில்.



~2002~

No comments: